Ask the publishers to restore access to 500,000+ books.
Internet Archive Audio
- Grateful Dead
- Old Time Radio
- 78 RPMs and Cylinder Recordings
- Audio Books & Poetry
- Computers, Technology and Science
- Music, Arts & Culture
- News & Public Affairs
- Spirituality & Religion
- Radio News Archive
- Flickr Commons
- Occupy Wall Street Flickr
- NASA Images
- Solar System Collection
- Ames Research Center
- All Software
- Old School Emulation
- MS-DOS Games
- Historical Software
- Classic PC Games
- Software Library
- Kodi Archive and Support File
- Vintage Software
- CD-ROM Software
- CD-ROM Software Library
- Software Sites
- Tucows Software Library
- Shareware CD-ROMs
- Software Capsules Compilation
- CD-ROM Images
- ZX Spectrum
- DOOM Level CD
- Smithsonian Libraries
- FEDLINK (US)
- Lincoln Collection
- American Libraries
- Canadian Libraries
- Universal Library
- Project Gutenberg
- Children's Library
- Biodiversity Heritage Library
- Books by Language
- Additional Collections
- Prelinger Archives
- Democracy Now!
- Occupy Wall Street
- TV NSA Clip Library
- Animation & Cartoons
- Arts & Music
- Computers & Technology
- Cultural & Academic Films
- Ephemeral Films
- Sports Videos
- Videogame Videos
- Youth Media
Search the history of over 916 billion web pages on the Internet.
Mobile Apps
- Wayback Machine (iOS)
- Wayback Machine (Android)
Browser Extensions
Archive-it subscription.
- Explore the Collections
- Build Collections
Save Page Now
Capture a web page as it appears now for use as a trusted citation in the future.
Please enter a valid web address
- Donate Donate icon An illustration of a heart shape
NELSON MANDELA - TAMIL
Bookreader item preview, share or embed this item, flag this item for.
- Graphic Violence
- Explicit Sexual Content
- Hate Speech
- Misinformation/Disinformation
- Marketing/Phishing/Advertising
- Misleading/Inaccurate/Missing Metadata
comment Reviews
4 Favorites
DOWNLOAD OPTIONS
For users with print-disabilities
IN COLLECTIONS
Uploaded by arvind gupta on September 4, 2018
SIMILAR ITEMS (based on metadata)
- Our policies
- _Privacy policy
- _Disclaimer
- _Terms and Conditions
நெல்சன் மண்டேலாவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவரும், தென்னாப்பிரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் தான் நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela). தென்னாப்பிரிக்காவின் குலு என்னும் சிறு கிராமத்தில் சோசா பழங்குடி இன மக்கள் தலைவரின் மகனாகப் பிறந்த இவர் நிறவெறிக்கு எதிராகப் போராடியதால் தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்கள் அங்கு பெரும்பான்மையாக இருந்த கறுப்பினத்தவர்களை அடிமைப்படுத்தி ஆண்டனர். இதை எதிர்த்து கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக முதலில் அறவழியிலும் பின்னர் ஆயுதப்போராட்டம் மூலமாகவும் போராடியவர் நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela). பல ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாக மட்டுமல்லாமல் தான் ஒரு அடிமை என்றே அறியாமல் வாழும் தமிழர்களுக்கு நெல்சன் மண்டேலாவின் கருத்துக்கள் மிகவும் அவசியமானவை.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
iOS App Link
Android App Link
Nelson Mandela quotes in Tamil
- என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.
- தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல, ஆனால் பயத்தை வெற்றி கொள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன், பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.
- பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.
- இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் உள்ளது.
- ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும்.
- செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும்.
- இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.
- அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போலவே, வறுமையும் இயற்கையானது அல்ல. இது மனிதனால் உருவாக்கப்பட்டதாகும், மேலும் மனிதர்களின் செயல்கள் மூலம் இதை வெல்லவும் மேலும் இல்லாமல் ஒழிக்கப்படவும் முடியும்.
- தாங்கள் செய்வதில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், சூழ்நிலைகளைக் கடந்து வந்து அனைவராலும் வெற்றியடைய முடியும்.
- நீங்கள் உங்கள் கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது, ஆனாலும் உங்கள் எதிராளியை அவமானப்படுத்தக்கூடாது. அவமானப்படுத்தப்பட்டவரை விட ஆபத்தானவர்கள் வேறு யாரும் இல்லை.
- ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது.
- நீங்கள் ஒரு மனிதனுடன் அவரால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேசினால், அது அவருடைய தலைக்குச் செல்லும். நீங்கள் அவருடன் அவருடைய மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்திற்குச் செல்லும்.
- பின்னால் இருந்து வழிநடத்துங்கள் - மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.
- மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல - உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது.
- நம் உலகில் வறுமை, அநீதி மற்றும் அதிகப்படியான சமத்துவமின்மை நீடிக்கும் வரை, நாம் எவரும் உண்மையிலேயே ஓய்வெடுக்க முடியாது.
- குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்தவொரு நாடும் உண்மையில் அபிவிருத்தியடைய முடியாது.
- வரலாற்றைப் படைப்பது மன்னர்களும் தளபதிகளும் அல்ல, மாறாக வெகுஜன மக்களே.
- மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை.
- உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.
- நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.
- கடந்த கால விடயங்களை குறை கூறுவதால், அவை சிறந்ததாக மாறிவிடாது.
- பெரும் கோபமும் வன்முறையும் ஒருபோதும் ஒரு தேசத்தை உருவாக்காது.
- மக்களால் தங்கள் வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால், அவர்களுக்கு ஒரு இருப்பிடம் இல்லாவிட்டால், அறியாமை மற்றும் நோய்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தால், சுதந்திரம் என்பது அர்த்தமற்றது.
- நீங்கள் ஒரு பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களானால், நீங்கள் அதை நல்லிணக்க மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், இறுதி எச்சரிக்கை விடுக்கும் கண்ணோட்டத்தில் அல்ல.
இடுகையிட்டது Tamil Motive
Download ios app.
Download Android App
சிறப்புடைய இடுகை
வெற்றிக்கு குறுக்கு வழி உண்டா?
Popular posts.
கல்வியைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
கல்வியைப் பற்றிய பொன்மொழிகள் மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம்…
இசையைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
இசையைப் பற்றிய பொன்மொழிகள் இசை (Music) இது சிலருக்கு போதை மருந்து, சிலருக்…
அரசியலைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
அரசியலைப் பற்றிய பொன்மொழிகள் இன்றைய காலகட்டத்தில் அரசியல் (Politics) என்பத…
- அரசியல் தலைவர்கள் (10)
- ஆன்மீகவாதிகள் (6)
- இசைக்கலைஞர்கள் (2)
- இயக்குனர்கள் (1)
- இராஜதந்திரி (1)
- எழுத்தாளர்கள் (13)
- ஓவியர்கள் (2)
- கவிஞர்கள் (9)
- சமூக சேவகர்கள் (2)
- தத்துவஞானிகள் (16)
- தற்காப்புக் கலைஞர்கள் (3)
- தொழில்நுட்ப வல்லுநர்கள் (3)
- நடிகர்கள் (7)
- நாடக ஆசிரியர்கள் (4)
- பணக்காரர்கள் (5)
- புரட்சியாளர்கள் (5)
- பொருளியலாளர்கள் (2)
- மருத்துவர்கள் (1)
- மனோதத்துவ நிபுணர்கள் (1)
- மாவீரர்கள் (2)
- விஞ்ஞானிகள் (11)
- விளையாட்டு வீரர்கள் (2)
Most Recent
Recent in topics, most popular, social widget.
- திருக்குறள்
- தமிழ்ப்பெயர்கள்
- தமிழாய்ப்பேசு
நெல்சன் மண்டேலா
செயற்படுத்தி முடிக்கும்வரை சில விஷயங்கள் எப்போதும் சாத்தியமற்ற தொன்றாகவே காட்சி தருவதுண்டு . உலகிலேயே நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த தலைவர் நெல்சன் மண்டேலா ( Nelson Mandela ) ஆவார் . இவர் 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று குலு கிராமத்தில் பிறந்தார் . இவர் சிறுவயதில் குத்துச்சண்டை வீரராக இருந்தார் . சட்டக்கல்வி பயின்றார் . தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் . ஆரம்பத்தில் அமைதி வழியில் போராடினார் . வெள்ளை நிறவெறி ஆட்சியின் அடக்குமுறை , கைதுகள் , சித்திரவதைகள் ஆகியவற்றைக் கண்டு , ஆயுதம் தாங்கிய கொரில்லாப் போர்முறையை கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து மேற்கொண்டார் .1961 ஆம் ஆண்டில் தேசத்தின் ஈட்டி என்ற பெயரில் கருப்பின மக்களின் கொரில்லாப் போர் தொடங்கியது . நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு , பின்னர் வாழ்நாள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது . இவர் ரோபன் தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் . நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் . உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைப்பெற்றன . நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார் .1993 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது . மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1999 க்குப் பின் அரசு பதவியிலிருந்து விலகினார் . அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . அத்துடன் 250 க்கும் மேற்பட்ட விருதுகளை உலகளவில் பெற்றுள்ளார் . இவர் 2013 இல் மறைந்தார் .
JOIN OUR NEWSLETTER
Subscribe to our newsletter and stay connected
வாராந்திர செய்தி மடல் பெற எங்களோடு இணைந்திருங்கள்
Buy tamil books online – Established 2010
IMAGES
VIDEO